Monday, September 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/28/large/720688.jpgகருணாநிதியின் உழைப்பை முதல்வர் விஞ்சிவிட்டார்: உதகையில் ஆ.ராசா எம்.பி. புகழாரம்

தந்தை கருணாநிதியின் உழைப்பை, முதல்வர் மு.க.ஸ்டாலின் விஞ்சிவிட்டார் என உதகையில் நடந்த நிகழ்ச்சியில் நீலகிரி எம்பி ஆ.ராசா பேசினார்.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு சிறந்த நகராட்சிக்கான விருது வழங்கப்பட்டதற்கு பாராட்டு விழாவும், நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நேற்று நடந்தது. நகராட்சி ஆணையர் ஆர்.சரஸ்வதி வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து பேசினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...