Thursday, September 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/24/large/719407.jpgபண மோசடி வழக்கில் திமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 2 பேருக்கு சிறை

பண மோசடி வழக்கில் வேப்பூர் ஒன்றிய திமுக செயலாளர் உட்பட 2 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து, பெரம்பலூர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிஉள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் எறையூரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரிடம், மினி லாரி வாங்க வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகவும், அதற்கு முன்பணமாக ரூ.1.62 லட்சம் கட்ட வேண்டும் என்றும் கூறி, ரூ.1.62 லட்சத்தை அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி மகன் அசோகன்(62) பெற்றுள்ளார். ஆனால், ஓராண்டாகியும் வங்கிக் கடன் பெற்றுத்தராத அசோகன், வாங்கிய பணத்தையும் திருப்பிக்கொடுக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...