Tuesday, September 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/08/large/713957.jpgகேரளாவில் மாவோயிஸ்ட்கள் ரகசிய கூட்டம்; தமிழக வனப்பகுதிகளில் போலீஸார் தீவிர சோதனை: என்ஐஏ, கியூ பிரிவினரும் விசாரணை

கேரளாவில் மாவோயிஸ்ட்கள் ரகசிய கூட்டம் நடத்தியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, தமிழக வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருக்கிறார்களா என தமிழக போலீஸார்தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் கேரள போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுக்குள் முகாம் அமைத்து தங்கியிருந்த மாவோயிஸ்ட்களுக்கும், போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிசண்டை நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...