Friday, October 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/23/large/729399.jpgகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சிகளை திமுக கைப்பற்றியது: 10 ஒன்றியங்களில் திமுக வெற்றி; ஓர் ஒன்றியத்தை அதிமுக பிடித்தது

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டஊராட்சி குழுத் தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியது. ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேர்தலில் 10 ஒன்றியங்களில் திமுகவும், ஓர் ஒன்றியத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றன. 2 ஒன்றியங்களில் தேர்தல் நிறுத்தப்பட்டது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து அதில் போட்டியிட்டு வெற்றி பெற்றமாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தங்கள் தலைவர்களை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றது. சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் கிராம துணைத் தலைவர்களை தேர்வு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...