Thursday, October 14, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/15/large/726437.jpgஅனைத்து நாட்களிலும் கோயில்கள் திறப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி

தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறக்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நவராத்திரி திருநாளில் பாஜகவின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா நாட்களிலும் திருக்கோயில்களை திறக்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கும் அறநிலை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...