Wednesday, October 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/07/large/723927.jpgவிசாரணை நடத்த சென்ற எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே அனிச்சக்குடி கிராமத்தில் உள்ள கோயிலில் வழிபாடு தொடர்பாக இரு தரப்புக்கு இடையே பிரச்சினை உள்ளது.

இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் அதிமுக ஒன்றியச் செயலாளர் நந்திவர்மன் நேற்று அக்கோயிலில் வழிபடச் சென்றார். அப்போது அங்கு துரைராஜ் என்பவர் கோயிலில் பூஜை செய்து பிரசாதம் வழங்கினார். இதற்கு மற்றொரு தரப்பைச் சேர்ந்த மலைராஜ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து துரைராஜிடம் தகராறு செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...