Monday, October 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/26/large/730558.jpgஅமைச்சர் செந்தில்பாலாஜி மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார்: அண்ணாமலை நம்பிக்கை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜகவின் குரலுக்கு செவிசாய்த்து தமிழக முதல்வர் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார். கோயில்களை திறந்தது, ஆவின் நிறுவனத்துக்கு வழங்கப்படாத ரூ.100 கோடி டெண்டர் விவகாரத்தை குறிப்பிடலாம். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயலாற்றி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...