Thursday, October 14, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/15/large/726433.jpgமயக்க ஊசி செலுத்தியும் தப்பிய டி.23 புலி: வனத்துறை தீவிர தேடுதல் வேட்டை 

கடந்த 20 நாட்களாகத் தேடப்பட்டு வந்த டி.23 புலிக்கு நேற்றிரவு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயக்க ஊசி செலுத்தியும் கூட புலி தப்பியதால் அதனை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் கூடலூரில் மனிதர்களைக் கொன்ற புலியைப் பிடிக்க கடந்த சில நாட்களாக வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக 'டி.23' எனக் கண்டறியப்பட்ட புலியின் நடமாட்டம் இல்லாததால், வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...