Thursday, October 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/22/large/729145.jpgநீட் தேர்வு தொடக்கம் அல்ல தொல்லை: கி.வீரமணி பேட்டி

நீட் தேர்வு தொடக்கம் அல்ல தொல்லை என திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்தார். நீட் தேர்வுக்கு எதிராக இனிவரும் காலங்களில் மக்களின் ஒத்துழைப்புடன் மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அரியலூர் மாவட்டம் செந்துறையில் நீட் தேர்வுக்கு எதிரான புத்தக வெளியீட்டு விழா மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் ஏற்று மாலை (அக் 21) நடைபெற்றது. விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெற்றுகொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...