Saturday, October 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/03/large/722475.jpgதெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை 3-வது பட்டியல் வெளியீடு

தெற்கு ரயில்வேயில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ள மேலும் 48 ரயில்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களில் முதல் கட்டமாக 132 விரைவுரயில்களின் நேரமும், 2-வது கட்டமாக 40ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டன. இந்நிலையில் 3-வது கட்டமாக 48 ரயில்களின் இயக்க நேரம் மாற்றியமைக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...