Saturday, October 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/24/large/729877.jpgவிடுமுறை தினத்தில் மேற்கொள்ளப்பட்ட சாலைப் பணியால் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: வெளியூர் பயணிகள், வாகன ஓட்டிகள் அவதி

கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், சென்னை, சேலம், பெங்களூரு செல்லும் வெளியூர் பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றனர்.

கிருஷ்ணகிரி நகரைச் சுற்றி கன்னியாகுமரி - காஷ்மீர், கிருஷ்ணகிரி - சென்னை, கிருஷ்ணகிரி - புதுச்சேரி, கிருஷ்ணகிரி - குப்பம், ஓசூர் - பெங்களூரு என 5 தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் பகுதியில் ஆவின் மேம்பாலம் அமைந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...