Thursday, October 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/22/large/729122.jpgஊழலுக்கான அஸ்திவாரத்தை கலைக்க வேண்டும்: முதல்வருக்கு அண்ணாமலை கோரிக்கை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் செயற்கையாக மின்பற்றாக்குறையை ஏற்படுத்தி, அதை முறைப்படுத்துவதற்காக சந்தையில், அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி, அதன் மூலம் சில நிறுவனங்களுக்கு உயிர் ஊட்டும் பணியை கடந்த 5 மாதங்களாக செய்து வருகின்றனர். அனல் மின்நிலையப் பணியைச் செய்த ஒப்பந்ததாரர்களின் பில்களை 3 மாதமாக கிடப்பில் போட்டு, அதனை வழங்க 4 சதவீதம் கமிஷன் வாங்கியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...