Friday, October 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/16/large/726829.jpgவாடிக்கையாளர்களின் வருகை குறைவால் வருவாய் இழப்பை சந்திக்கும் தமிழ்நாடு ஹோட்டல்கள்: விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் உறுதி

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் வருகின்றனர். வெளி மாநிலம், வெளிநாடு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளும் தங்கும் வகையில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் 53 ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.

மாமல்லபுரம், கோவை, கன்னியாகுமரி, கொடைக்கானல், மதுரை, ராமேசுவரம், திருச்செந்தூர், திருச்சி உள்ளிட்ட 25 இடங்களில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல்கள், சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. மீதமுள்ளவை தனியாருக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. 2018-ல் 38 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 60 லட்சம் வெளிநாட்டவரும் தமிழகத்துக்கு வந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...