Thursday, October 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/28/large/731436.jpgகோயில் நகைகள் அறங்காவலர்கள் நியமனத்துக்குப் பிறகே உருக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்

தமிழகத்தில் கோயில்களில் உள்ள நகைகள், அறங்காவலர்கள் நியமனத்துக்குப் பிறகே உருக்கப்படும் என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

தமிழக கோயில்களில் உள்ள தங்கத்தை உருக்கி, கட்டிகளாக மாற்றி வைப்பீடு வைப்பது, கோயில் உபரி நிதியில் கல்லூரி தொடங்குவது உள்பட 112 அறிவிப்புகள் தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்புகளின் அடிப்படையில், கோயில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி, கட்டிகளாக மாற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...