Sunday, October 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/11/large/725317.jpgவயது வரம்பு கட்டுப்பாடு எதிரொலி; ‘டெட்’ தேர்ச்சி பெற்றாலும் ஆசிரியர் பணிக்கு செல்லமுடியாது: 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகளுக்கு அடுத்த அதிர்ச்சி

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. குறிப்பிட்ட கல்வித் தகுதி இருந்தால், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வு எழுதி, அரசுப் பள்ளியில் ஆசிரியராக சேரலாம்.

இந்நிலையில், கடந்த அதிமுகஆட்சியில், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு முதன்முதலாக வயதுவரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. பொதுப் பிரிவினருக்கு 40, எஸ்.சி., எஸ்.டி., பி.சி., பி.சி. (முஸ்லிம்), எம்.பி.சி. பிரிவினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 45 என வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...