Saturday, October 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/17/large/727282.jpgஇந்திய ரயில்வேயில் 2019-20-ம் ஆண்டில் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி 3,742 பேர் உயிரிழப்பு: மக்களின் கவனக்குறைவால் இறப்பு அதிகரிப்பதாக தகவல்

இந்திய ரயில்வேயில் கடந்த 2019-20-ம் நிதி ஆண்டில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் மொத்தம் 8,372 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி 3,742 பேர் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

ரயில்வேயில், ரயில் விபத்துகள் மற்றும் ரயில்வே கிராசிங் விபத்துகள் என்று 2 வகையாக விபத்துகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில்,ரயில் விபத்துகளால் இறப்பு தற்போது குறைந்துவருகிறது. ஆனால், ரயில்வே பாதுகாப்பு விதிகளை மீறி வாகனங்கள் மூலம் ரயில் பாதைகளைக் கடந்து செல்வது, செல்போன் பேசிக் கொண்டே பாதைகள் அருகே நடந்து செல்வது, சிக்னல் விதிகளை மீறுவது உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...