Friday, October 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/30/large/732337.jpgஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோவை 60 நாட்கள் பாதுகாக்க வேண்டும்: மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை, முடிவுகள் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 60 நாட்கள் வரை பாதுகாக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நசீம்பி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமனுவில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...