Saturday, October 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/24/large/729823.jpgபெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு சென்னை ஜெம் மருத்துவமனையில் பயிற்சி வகுப்பு: ஐஏஜிஇஎஸ் சங்கத்துடன் இணைந்து நடத்துகிறது

நாட்டின் முன்னணி குடல்நோய்நுண்துளை சிறப்பு மருத்துவமனையான சென்னை ஜெம் மருத்துவமனை, இந்திய குடல்நோய் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கத்துடன் (ஐஏஜிஇஎஸ்) இணைந்து, பெருங்குடல் மற்றும் மலக்குடல் அறுவை சிகிச்சை குறித்த 3 நாள் வகுப்பை நடத்தி வருகிறது.

சென்னை ஜெம் மருத்துவமனையில் நடந்த தொடக்க விழாவில், தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு, பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். கவுரவ விருந்தினராக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர் பி.கிருஷ்ணா ராவ் பங்கேற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...