Monday, October 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/26/large/730489.jpgவைகை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்: மதுரையில் தரைப்பாலங்கள் மூழ்கின

மதுரையில் வைகை ஆற்றில் பெருக் கெடுத்து ஓடும் தண்ணீரால் யானைக்கல் உள்ளிட்ட தரைப்பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இதனால் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலச் சுழற்சி காரணமாக தேனி, மதுரை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...