Tuesday, October 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/06/large/723470.jpgகடந்த ஆட்சியில் மின் தேவையில் 22% மட்டுமே சொந்தமாக உற்பத்தி: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

கடந்த அதிமுக ஆட்சியில் மின் தேவையில் 22 சதவீதம் மட்டுமே சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர் கொளந்தானூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் சேதம் அடைந்திருப்பதை நேற்று பார்வையிட்ட அவர், பின்னர் அங்கு குடியிருந்தோர் பசுபதிபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...