Saturday, October 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/03/large/722363.jpgவன உயிரின வார விழா: எலியட்ஸ் கடற்கரையில் மாரத்தான் ஓட்டம்

தமிழ்நாடு வனத் துறை சார்பில் வரும் 8-ம் தேதி வரை வன உயிரின வார விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

இதையொட்டி, வனத் துறை சார்பில் ஏற்கெனவே ஓவியம், பேச்சுப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டுள்ளன. விழாவின் தொடக்க நாளான நேற்று, வன உயிரினங்கள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...