Friday, October 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/15/large/726492.jpgஒடிசா நிலக்கரிச் சுரங்கத்தில் நிலக்கரி உற்பத்தியை 2 கோடி டன்னாக அதிகரிக்க நடவடிக்கை: என்எல்சி இந்தியா நிறுவனம் அறிவிப்பு

நாட்டில் நிலவும் நிலக்கரி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய ஒடிசா மாநிலத்தில் உள்ள தலபிரா நிலக்கரி சுரங்கத்தில் ஆண்டுக்கு 2 கோடி டன் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக, என்எல்சி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக சரிவடைந்து வந்த நாட்டின் பொருளாதார நிலைமை, தற்போது படிப்படியாக சகஜ நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், அதற்கேற்றாற்போல் மின்சக்தியின் தேவையும் அதிகரித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...