Saturday, October 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/10/large/724896.jpgதிருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணி தீவிரம்: இலக்கை தாண்டி 15 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி

திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பருவத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 50 நாட்களில் 61,750 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் சொர்ணவாரி, சம்பா, நவரை ஆகியநெல் சாகுபடி பருவங்களில் சுமார்2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது சொர்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடை கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. இதனால், சொர்ணவாரி பருவத்தில் சுமார் ஒரு லட்சம் மெட்ரிக் டன் நெல் மகசூல் கிடைத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...