
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், ஜூலை மாதம் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளத் துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
மத்திய அமைச்சராக பொறுப்பேற்பவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டால், பதவியேற்ற 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்