Sunday, October 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/11/large/725239.jpgகண் நோய்களை ஆரம்பத்தில் கண்டறிந்து சரிசெய்யும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துதல் அவசியம்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தல்

கண் சார்ந்த நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்யும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துதல் அவசியம் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் 11-வது விழித்திரை அறுவை சிகிச்சை தேசியக் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இந்தியா முழுவதும் இருந்து 750-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...