Sunday, October 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/11/large/725193.jpgஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார்: விஜயபிரபாகரன் கருத்து

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேமுதிக எழுச்சியோடு செயல்படுகிறது. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது வந்து போகும். மீண்டும் தேமுதிகவை தூக்கி நிறுத்துவோம். மக்கள் எங்களை தேர்தல் நேரத்தில் அங்கீகரிக்காததால் தோல்வியுற்றோம். எங்களின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது. கட்சி தொடங்கியதன் லட்சியத்தை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...