Thursday, October 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/08/large/724174.jpgமதுரையில் ஒரு மதுபாட்டில் ரூ.200-க்கு கூடுதல் விற்பனை: அதிர்ச்சியில் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அலுவலகம்

மதுரையில் ஒரு மதுபாட்டில் ரூ.200 கூடுதல் விலைக்கு விற்றதோடு, பணியாளர்களே இன்றி விற்பனை நடந்துள்ளதும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் மதுவிலக்குத் துறை உயர் அதிகாரிகளை அதிர்ச்சி க்குள்ளாக்கியுள்ளது.

டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 வரையில் கூடுதல் விலைக்கு விற்பதும், சிக்குவதும் வாடிக்கை. மதுரை மாவட்ட டாஸ்மாக்கில் விற்பனை, பணியாளர்கள் மற்றும் கிளப் பார்கள் செயல்பாடுகள் குறித்து பலவிதமான புகார்கள் சென்றன. இது குறித்து திடீர் ஆய்வுகள் நடத்த டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எல்.சுப்பிரமணியன் உத்தர விட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...