Tuesday, October 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/13/large/726030.jpgஒரே ஒரு வாக்கு பெற்று ட்ரெண்டான வேட்பாளர்: பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்

ஒரே ஒரு வாக்கு பெற்று ட்ரெண்டான வேட்பாளர் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

கோவை மாவட்ட பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டு இடைத்தேர்தலில் கார்த்திக் என்ற வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றார். அவர் பாஜக பிரமுகர் எனத் தெரியவந்த நிலையில், இந்திய அளவில் ட்ரெண்டானார். இதனையடுத்து, அவரது தோல்வி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...