Thursday, October 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/28/large/731473.jpgமுதல்வர் ஸ்டாலின் நாளை மதுரை வருகை: தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் நடக்கும் குருபூஜை விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று அஞ்சலி செலுத்துகிறார். இதற்காக அவர் நாளை மதியம் மதுரை வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகில் பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி, 59-வது குருபூஜை விழா இன்று தொடங்கியது. 30ஆம் தேதி வரை தொடர்ந்து விழா நடக்கிறது. இதையொட்டி தேவர் நினைவிடத்தில் நாளை (அக்.29) சசிகலா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...