Thursday, October 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/08/large/724193.jpgசட்டவிரோதமாக பேசி வரும் சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், முன்னாள் பிரதமர்ராஜீவ் காந்தி, சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் வகையில் சீமான் பேசியதுசமூக ஊடகங்களில் பரவலாக வெளிவந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...