Tuesday, October 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/20/large/728351.jpgவடகிழக்கு பருவமழை காலத்தை ஒட்டி கால்வாய்கள் சீரமைப்புப் பணிகள் தீவிரம்

வடகிழக்கு பருவமழைக் காலம் நெருங்குவதை ஒட்டி செங்கல்பட்டு நீர்வள ஆதாரத் துறை சார்பில் கால்வாய்கள் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஏரிகளில் மதகுகள் சீரமைப்பு, கரைகளை பலப்படுத்துதல், வரத்து கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக கூடுவாஞ்சேரி, நந்திவரம், மண்ணிவாக்கம், வண்டலூர் போன்ற பகுதிகளில் உள்ள அடையாறு ஆற்றில் மழைநீர் சீராக செல்லும் வகையில் கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...