Wednesday, October 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/07/large/723964.jpgதமிழகத்தில் அக்.10-ம் தேதி நடைபெறும் மெகா முகாமில் காலஅவகாசம் முடிந்த 20 லட்சம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி நடைபெறும் மெகா முகாமில் காலஅவகாசம் முடிந்துள்ள 20 லட்சம்பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட் டுள்ளது.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகிறது. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்கி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...