Monday, October 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/26/large/730508.jpgஆரணி, கொசஸ்தலை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு குறித்து 3.16 லட்சம் பேருக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை: பேரிடர் அபாய குறைப்பு முகமை நடவடிக்கை

ஆரணி மற்றும் கொசஸ்தலை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறித்து கரையோரத்தில் வசிக்கும் 3.16 லட்சம் பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பி, பேரிடர் அபாயக் குறைப்பு முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்த பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பேரிடர் மேலாண்மைக்கான பொதுவான எச்சரிக்கை நெறிமுறை மூலம் தேசிய, மாநில, உள்ளூர் அளவில் தற்போதுள்ள எச்சரிக்கை அமைப்புகளை ஒருங்கிணைத்து பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்கள் பொதுமக்கள் மற்றும் முதல் நிலை மீட்பாளர்களுக்கு ஒரே நேரத்தில் குறுஞ்செய்தி உள்ளிட்ட அனைத்து வகையிலும் உள்ளூர் மொழியில் தெரியப்படுத்தப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...