Monday, October 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/12/large/725704.jpgகடந்த ஆட்சியில் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காக அனல்மின் நிலையங்கள் சரிவரப் பராமரிக்கப்படவில்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

கடந்த ஆட்சியில் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காக, அனல்மின் நிலையங்கள் சரிவரப் பராமரிக்கப்படவில்லை என, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர் நகராட்சி 31-வது வார்டு அருணாச்சலம் நகரில் 'ஒரு நாள் - ஒரு வார்டு' திட்டத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று (அக்.12) காலை 6 மணிக்கு நடைப்பயிற்சியின்போது ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சாக்கடை கால்வாய்கள் உள்ள அடைப்புகளைப் பார்வையிட்டு அவற்றை அகற்றவும் பல்வேறு இடங்களில் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...