Thursday, October 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/08/large/724291.jpgஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆயுதபூஜையை முன்னிட்டு, பயணிகளின் தேவைக்கு ஏற்றார்போல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, வரும் 12, 13-ம்தேதிகளில் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரம்பேருந்துகளோடு 500 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மேற்கண்ட நாட்களில் சென்னை கோயம்பேடு, தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் பிரித்து இயக்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...