Wednesday, October 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/21/large/728713.jpgபுதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நன்னடத்தை விதிகள் திரும்ப பெறப்படுமா?: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை முடிவில் தெரிய வாய்ப்பு

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல்நன்னடத்தை விதிகள் திரும்ப பெறப்படுமா என்ற கேள்விக்கான விடை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விசாரணை முடிவில் தெரிய வாய்ப்புள்ளது.

புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த 2 முறை மாநில தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்தது. வார்டு வரையறை, இடஒதுக்கீடு குளறுபடிகள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக இரு முறையும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...