Thursday, October 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/22/large/729039.jpgதாம்பரம் - கூடுவாஞ்சேரி 3-வது புதிய பாதையில் 130 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை

தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே அமைக்கப்பட்டுள்ள 3-வது புதிய பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கொண்ட குழு, மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி நேற்று சோதனையை நிறைவு செய்துள்ளது.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் ரயில்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சுமார் 30 கி.மீ. தூரத்துக்கு 3-வது பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...