Monday, October 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/26/large/730431.jpgஅதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கூட்டுறவு சங்கத் தலைவர் மீது இயக்குநர்கள் மோசடி புகார்

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த தஞ்சாவூர் கூட்டுறவு சங்கத் தலைவர் மீது அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவு இயக்குநர்கள் 16 பேர் மோசடி புகார் அளித்துள்ளனர்.

தஞ்சாவூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின்(காவேரி சிறப்பங்காடி) தலைவராக வி.பண்டரிநாதன் உள்ளார். அதிமுகவைச் சேர்ந்த இவர் 2 மாதங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் சேர்ந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...