Wednesday, November 24, 2021

https://ift.tt/312WwWZ முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜவுக்கு தாவியது ஏன்? - தென் மாவட்ட அதிமுகவில் திடீர் பரபரப்பு

தென் மாவட்டங்களைச் சேர்ந்த 2 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவியது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் நேற்று நடந்த பாஜக செயற்குழுக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மாணிக்கம் (சோழவந்தான்), சோழன் சி.த. பழனிச்சாமி (காரைக்குடி) ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். மாணிக்கம் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏவாக 2016-21 வரை இருந்தார். நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு மாணிக்கம் தோல்விஅடைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...