Friday, November 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/06/large/734460.jpgதிரிபுரா தாக்குதலை கண்டித்து தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

திரிபுரா மாநிலத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாம்பரம் சண்முக சாலையில் இருந்து பேரணியாக வந்து பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைச் செயலர் எம்.யாக்கூப் தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அப்துல் சமது பங்கேற்று பேசினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...