Saturday, November 13, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/13/large/736943.jpgமழை நீர் தொடர்பாக தொலைநோக்குத் திட்டம் இல்லை: எல்.முருகன் விமர்சனம்

மழை நீர் தொடர்பாக தொலைநோக்குத் திட்டம் இல்லாததே பாதிப்புக்குக் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வியாழன் மாலை சென்னை அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. இந்த நிலையில் மழை பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் அரசியல் தலைவர்கள் பலரும் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...