Friday, November 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/27/large/741333.jpgஒலிம்பிக், பாராலிம்பிக்கில் வென்ற வீரர்களை கவுரவித்த எல்ஐசி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மற்றும் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் சாதனைபுரிந்து, இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர்கள் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக எல்ஐசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டோக்கியா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்களின் செயல்பாடுகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. அவர்கள் மூலம் நாட்டுக்கு தங்கப் பதக்கம் உட்பட 7 பதக்கங்கள் கிடைத்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...