Monday, November 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/02/large/733332.jpgபெரியாறு அணையில் கேரள ஆதிக்கத்தை கண்டித்து குமுளி அருகே 5 மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

்தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியாறு அணையில் கேரளா ஆளுமை செலுத்துவதைக் கண்டித்து குமுளி அருகே லோயர்கேம்ப்பில் 5 மாவட்ட விவசாயிகள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட 142 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்த விடாமல், கடந்த 29-ம் தேதி கேரளாவுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நீர் திறப்பு உரிமை தமிழகத்திடம் உள்ள நிலையில், கேரள நீர்வளத் துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின், விவசாயத் துறை அமைச்சர் பிரசாத் ஆகியோர் நீரை திறந்துவிட்டது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...