Tuesday, November 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/03/large/733753.jpgநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டும்: அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

நகர்ப்புற தேர்தல் பணிகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்று தேர்தல் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையர் வெ. பழனிகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மாநில தேர்தல்ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலர்களான மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் சென்னை ரிப்பன்மாளிகையில் நேற்று நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...