Friday, November 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/20/large/739110.jpgபேரவையில் நிறைவேற்றப்படுகிற சட்டம், தீர்மானத்தை தாமதிப்பது மக்களுக்கு இழைக்கும் அநீதி: தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கருத்து

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்கள், தீர்மானங்களுக்கு தாமதம் ஏற்படுவதை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகதான் கருத வேண்டும்என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

இமாச்சல பிரதேச மாநிலம்சிம்லாவில் 82-வது சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடு கடந்த 17-ம் தேதி நடந்தது. இதில்பங்கேற்ற தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...