Wednesday, November 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/25/large/740725.jpgமதுரையில் கருணாநிதி பெயரில் ரூ.114 கோடியில் நூலகம் அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி யிருப்பதாவது:

புத்தகங்கள் மீதும், வாசிப்பின்மீதும் கருணாநிதி வாழ்நாள் முழுவதும் தீராப்பற்று கொண்டிருந்தார். 2010-ல் சென்னை கோட்டூர்புரத்தில், அண்ணா நூற்றாண்டுநூலகத்தை அவர் திறந்துவைத்தார். மாணவர்கள், கல்வியாளர் கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் கலங்கரை விளக்கமாக அந்நூலகம் திகழ்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...