Monday, November 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/09/large/735514.jpgமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும்: அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுறுத்தல்

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் அதிமுகவினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றுஅக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...