Monday, November 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/09/large/735511.jpgபாஜக தேசிய செயற்குழுவில் அண்ணாமலைக்கு முக்கியத்துவம்: தீர்மானத்தை வழிமொழியும் வாய்ப்பு பெற்றார்

பாஜக தேசிய செயற்குழுவில் அக்கட்சியின் தமிழகத் தலைவர் கே.அண்ணாமலைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் உயர் அதிகாரம் மிக்க தேசிய செயற்குழு கூட்டம்கடந்த 7-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட பலர் காணொலிகாட்சி வாயிலாக பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...