Monday, November 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/09/large/735471.jpgநீலகிரியில் தொடர் மழையால் நிரம்பிய அணைகள்; குந்தா மின்நிலையத்தில் ராட்சத குழாயில் சகதி அடைப்பு: 415 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல்

நீலகிரி மாவட்டம் குந்தா மின் வட்டத்தில், ராட்சத குழாய்களில் சகதி அடைத்துள்ளதால், 415 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், பைக்காரா, மாயாறு, சிங்காரா, பார்சன்ஸ்வேலி, காட்டுக்குப்பை உட்பட 12 மின் நிலையங்கள் மூலம் தினசரி 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...