Friday, November 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/13/large/736764.jpgதேவகோட்டை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த தங்கை: சாமர்த்தியமாக காப்பாற்றிய அக்காவுக்கு பாராட் டு

சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டை அருகே பயன்பாடில்லாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 9 வயது தங்கையை சாமர்த்தியமாக காப்பாற்றிய அக்காவுக்கு பாராட் டுகள் குவிகின்றன.

தேவகோட்டை அருகே வெட்டு க்காடு கிராமத்தைச் சேர்ந்த பிரபு-சுமதி தம்பதிக்கு தேவிஸ்ரீ (14), ஹர்ஷினி (9), ரித்திகா (5) ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...